ரோஜா குல்கந்தின் அற்புதங்கள்

குல்கந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குல்கந்து, பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகு ஆயுர்வேத மருந்து ஆகும். இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, உடலின் நாற்றங்கள், தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். எளிதில் தயாரிக்கப்படும் இது சிறந்த ஆயுர்வேத மருந்துகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இரவு தூங்கும் முன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

முடி கொட்டுவதர்க்கு முக்கிய காரணங்கள்

தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் முடி கொட்டுதல்: தொடர்புடையதா? ஒரு நல்ல இரவு தூக்கம் உங்களை மறுநாள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால் தூக்கம்மின்மை உங்கள் உடல் மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரதிற்கு தீங்கு ஆகும். தூக்கம்மிண்மையால் வரும் பிரச்சனைகள் – நீரிழிவு, இதய நோய், மனநல பிரச்சினைகள், உடல் பருமன், சளி, காய்ச்சல் மற்றும் உங்கள் முடி கொட்டுதல் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மன அழுத்தமும் தூக்கமிண்மையும் காலையில் எழுந்தவுடன், நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? அல்லது சோர்வாகவும்

What does watermelon (தர்பூசணி) have in it?

தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தர்பூசணி ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழமாகவும் இருக்கிறது. அது உங்களுக்கு உடல் வெப்பத்தை தவிர்க்க உதவும். கப் ஒன்றுக்கு 46 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ள இதில், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பல சத்துக்கள் அதிகமாக உள்ளது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், உங்கள் தாகத்தை தவிர்க்க உதவும். குடிநீர் உங்கள் உடலில் நீரை தக்கவைத்து கொள்ள ஒரு முக்கிய வழி. அதர்க்காக அதிகம் தண்ணீர் உள்ள

Benefits of Pirandai (பிரண்டை)

நம் நாடு மூலிகைகள் நிறைந்த ஒரு மகத்துவம் மிக்க நாடு. காடு, மலைகள் மட்டும் இல்லாமல் சாலையோரங்களிலும், வேளிகளிலும் மூலிகைகள் நிறைந்திருக்கின்ற நாடு இது. அப்படி வேளிகளில் படர்ந்து வளரும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ள ஒரு தாவரம் தான் பிரண்டை. முழங்கால் வலி, உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் உள்ளவர்கள் பிரண்டை துவயல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் தரும். முழங்கால் வலி அதிகமாக உள்ளவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

  பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்   அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. ஆழிக்கிணறு – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. ஆறு – (River) – பெருகி ஓடும் நதி. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான

தேனும் லவங்கப் பட்டையும்

உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை சூடு படுத்தக்கூடாது தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேன் எனும் அற்புத உணவு. தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது.

4 Amazing Uses Of Honey For Winter Months

Honey is packed with immunity boosting vitamins, minerals and antioxidants that help in boosting immunity and in fighting infections during the winter months. It is also good for maintaining healthy skin and hair. So, this winter season give honey a chance to heal you from within! Here are some easy ways to use honey for

ஊக்கமளிக்கும் ராகி…!!!

ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது அதன் சத்துகள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து அதனை மாவாக உபயோகிக்க வேண்டும். தவிடு, உமி என்று பிரிக்க முடியாது. பலர் ராகி களி சிறைச்சாலைகளில் கொடுக்கும் உணவு என்று கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ராகியில் உள்ள சத்துக்கள், அரிசியில்

Karpooravalli for Cough & Cold for Babies & Adults

Karpooravalli is one of a home remedy that works when we get a cold and cough even for kids. It is a traditional herb in Tamil Nadu widely used for medical purposes. Crushed leaves are used as a local application to head in headache and to relieve the pain and irritation caused by poisonous bites. Extracted juice is applied round the

Pollution Rising After Diwali

The air quality is very poor after Diwali and it lasts at least for 3 days after festival. Pollution during this year’s Diwali will be worse than those during 2014 and 2015 due to a combination of adverse meteorological factors like slow wind speed and moisture in the air, a major hindrance in the dispersion of