Category: Tradition

பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் பயன்களும்

பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் பயன்களும் மாப்பிளை சம்பா : உடலை பலபடுத்தும் மாமருந்து. திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். கவுணி அரிசி : புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும். சிவப்பு கவுணி அரிசி : புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

  பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்   அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. ஆழிக்கிணறு – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. ஆறு – (River) – பெருகி ஓடும் நதி. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான