கார்பன் டேட்டிங் என்றால் என்ன?… கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள். அந்த குடியிருப்பு உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுநகரத்தில் உள்ள குடியிருப்பு. அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு “ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள். “இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள். இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதை