🌝 தவளை கத்தினால் தானே மழை 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம் 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 🌝 தை மழை நெய் மழை 🌝 மாசிப்பனி மச்சையும் துளைக்கும் 🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு 🌝 புத்துகண்டு கிணறு வெட்டு 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய் 🌝 காணி தேடினும் கரிசல்மண்