விவசாயப் பழமொழிகள்

🌝 தவளை கத்தினால் தானே மழை 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம் 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 🌝 தை மழை நெய் மழை 🌝 மாசிப்பனி மச்சையும் துளைக்கும் 🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு 🌝 புத்துகண்டு கிணறு வெட்டு 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய் 🌝 காணி தேடினும் கரிசல்மண்

பத்து வருடம்

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு. பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா? 1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது…. பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது… ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது… செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது… இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது… குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது… இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது… வெள்ளை சக்கரை

முருங்கையும் முந்நூறு நோய்களும்

முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான். மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப்

Interesting Facts On India

“India is, the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmothe of legend, and the great grandmother of tradition. Our most valuable and most instructive materials in the history of man are treasured up in India only.” A floating post office India has the largest postal network in the

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?   சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள். நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து

நன்னாரி வேர் பயன்கள்

நன்னாரி ஒரு அற்புதமான மூலிகை நன்னாரி என்றழைக்கப்படும் மூலிகை கோடைகாலத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய அதிசய மூலிகை ஆகும். பொதுவாக கோடைகால வியாதிகளிலிருந்து பாதுகாத்து கொள்ள உபயோகிக்கும் ஒரு குளிர்ச்சியான மருத்துவ மூலப்பொருள் ஆகும். இந்த மூலிகை வேரில் இருந்து தயாரிக்கப்படும் கலவையை நன்னாரி சாறு என்று அழைக்கின்றனர். கோடையில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக, ‘நன்னாரி’ வேர்கள் இருந்து எடுக்கப்பட்ட சாற்றின் கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் பனை சர்க்கரை (பனங்கல்கண்டு) ஆகியவற்றை சேர்த்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.

கரும்பு சாற்றின் நன்மைகள்

கரும்பு சாறு – சுகாதார நலன்கள் நீங்கள் கரும்பு சாறு நன்மைகளை தேடினால், அது உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வு எனக் கூறப்படுகிறது. இது தொற்றுநோய்களுக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மற்றும் இது உடலின் புரத அளவுகளை அதிகரிக்கும்போது காய்ச்சலைக் கையாளுகிறது. இவை

ரோஜா குல்கந்தின் அற்புதங்கள்

குல்கந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குல்கந்து, பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகு ஆயுர்வேத மருந்து ஆகும். இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, உடலின் நாற்றங்கள், தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். எளிதில் தயாரிக்கப்படும் இது சிறந்த ஆயுர்வேத மருந்துகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இரவு தூங்கும் முன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

முடி கொட்டுவதர்க்கு முக்கிய காரணங்கள்

தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் முடி கொட்டுதல்: தொடர்புடையதா? ஒரு நல்ல இரவு தூக்கம் உங்களை மறுநாள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால் தூக்கம்மின்மை உங்கள் உடல் மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரதிற்கு தீங்கு ஆகும். தூக்கம்மிண்மையால் வரும் பிரச்சனைகள் – நீரிழிவு, இதய நோய், மனநல பிரச்சினைகள், உடல் பருமன், சளி, காய்ச்சல் மற்றும் உங்கள் முடி கொட்டுதல் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மன அழுத்தமும் தூக்கமிண்மையும் காலையில் எழுந்தவுடன், நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? அல்லது சோர்வாகவும்

What does watermelon (தர்பூசணி) have in it?

தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தர்பூசணி ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழமாகவும் இருக்கிறது. அது உங்களுக்கு உடல் வெப்பத்தை தவிர்க்க உதவும். கப் ஒன்றுக்கு 46 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ள இதில், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பல சத்துக்கள் அதிகமாக உள்ளது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், உங்கள் தாகத்தை தவிர்க்க உதவும். குடிநீர் உங்கள் உடலில் நீரை தக்கவைத்து கொள்ள ஒரு முக்கிய வழி. அதர்க்காக அதிகம் தண்ணீர் உள்ள